Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான, 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.
கொழும்பு சிற்றி லீக் கால்பந்தாட்ட மைதானத்தில் இன்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், குருநாகல் பராக்கிரமபாகு மத்திய மகா வித்தியாலயத்தை வென்றே தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியிருந்தது.
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் வீராங்கனை சாணு பெற்ற வெற்றிக் கோலுடனேயே இந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வென்றிருந்தது.
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025