Shanmugan Murugavel / 2023 மார்ச் 27 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஆ. ரமேஸ், டி. சந்ரு, எஸ்.கே. குமார், எஸ். சதீஸ்

உல்லாச பயணிகளைக் கவர்ந்த எழில் மிகு நுவரெலியா மாநகரில் இயங்கும் நுவரெலியா வலய கல்விக்கு ட்பட்ட பரிசுத்த திருத்துவ தேசியக் கல்லூரி, காமினி தேசிய கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளுக்கு இடையில் முதன் முறையாக மாபெரும் கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.
நுவரெலியாவில் ஏப்ரல் வசந்தகால நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் இந்த இரண்டு கல்லூரிகளுக்குமிடையிலான கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம், நான்காம் திகதிகளில் நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் (சினிசிட்டா மைதானம்) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
24 Oct 2025