2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனான புத்தளம் லிவர்பூல் கழகம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 08 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படவிருக்கின்ற கால்பந்தாட்ட சங்கக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் அணிகளைத் தெரிவு செய்வதற்காக புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட தங்க, வெள்ளிக் கிண்ணங்களுக்கான தொடரின் தங்கக் கிண்ணத் தொடரில் புத்தளம் லிவர்பூல் கழகம் சம்பியனானது.

புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற நாகவில்லு எருக்கலம்பிட்டியுடனான இறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றே லிவர்பூல் சம்பியனானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X