2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கிட்ஸ் கார்டனின் விளையாட்டு விழா

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மீரா வோடையில்  இயங்கி வரும் கிட்ஸ் கார்டன் பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு விழா    மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மைதான த்தில் நடைபெற்றது. இதன்போது சிட்டுகள் கிரிக்கட் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.   

(படம்:எச்.எம்.எம்.பர்ஸான்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .