2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

லகி சிக்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 துசித குமார டி சில்வா

மஞ்சி வெற்றிக் கிண்ணத்துக்கான, அகில இலங்கை volleyball போட்டியில், களுத்துறை மாவட்டத்தின் பொத்துபிட்டி லகி சிக்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியுள்ளது.வாத்துவ பொத்துபிட்டி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், ஹொரணை வாசனா பேக்கர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி தோல்வியைத் தழுவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .