2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சமநிலையில் முடிவடைந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் கண்டி பல்லேகலே மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸ் முடிவில் பெற்ற 174 ஓட்டங்களுக்குப் பதிலாக ஏழு விக்கெட்டுக்களை இழந்தது. அவுஸ்திரேலியா 411 ஓட்டங்களை பெற்று தனது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.

மழை காரணமாக போட்டி நிறுத்தப்படும்போது இலங்கை அணி தனது இரண்டாவது இனிங்ஸூக்காக ஆறு விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றிருந்தன .

மூன்று டெஸ்ட் பேர்டடிகளை கொண்ட இப்போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா ஒரு போட்டியை வெற்றி கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .