2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்,ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஓட்டமவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து கிரிக்கெட்; சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கல்;குடா நியூஸ்ரார் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்;கு போன்ற பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய 24 கழகங்கள் பங்குபற்றின. 

இப்போட்டியில் இறுதித் தேர்விற்;கு செம்மண்ணோடை சாட்டோ விளையாட்டுக்கழகமும் வாழைச்சேனை ஜங் ஸ்ற்றார் விளையாட்டுக்கழகமும் தெரிவாகின.  முடிவில் செம்மணோடை சாட்டோ கழகம் வெற்றிக் கோப்பையை தனதாக்கிக் கொண்டது. இதற்கான வெற்றிக் கேடயத்தை வீடமைப்பு கைத்தொழில் அதிகாரசபையின் தலைவர் எம்.எஸ்.அமீர் அலி மற்றும் ஓட்டமாவடி தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .