2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சம்மாந்துறையில் சீனிக்கு வரிசை

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

( காரைதீவு சகா)

சம்மாந்துறை ச.தொ.ச.வில் சீனி வாங்குவதற்காக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக வரிசையில் நிற்கிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை சீனி வழங்கப்பட்டது.

இதில், ஒருவருக்கு ஒரு கிலோ சீனி மட்டுமே வழங்கப்பட்டது. பழுப்பு நிற சீனி ஒரு கிலோ 177 ரூபாய்க்கும், வெள்ளை சீனி 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெளி கடைகளில் ஒரு கிலோ சீனி 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .