2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

அக்கரைப்பற்றில் பட்ஜெட் நிறைவேற்றம்

Editorial   / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த  அமர்வு, பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் இன்று (02)  நடைபெற்றது. இதன் போது பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவ செலவுத்திட்டம் (பட்ஜெட்)  பொதுச்  சமர்ப்பிக்கப்பட்டு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.


தேசிய காங்கிரசின் சார்பில் தவிசாளர், உப தவிசாளர் அடங்களாக ஐந்து உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இரண்டு உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 08 உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த சபையின் வரவு- செலவுத்திட்டம் இம்முறையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .