2022 ஜூலை 07, வியாழக்கிழமை

நுவரெலியாவில் இன்றும் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 மே 12 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நுவரெலியாவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம கிளையில் இன்று 11ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நுவரெலியா கொல்ப் மைதானத்துக்கு அருகாமையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, இந்த மாதம் 2ஆம் திகதி கோட்டா கோ கம கிளை ஆரம்பிக்கபட்டு, இன்று 11ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .