Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூன் 14 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
சிறைக் கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களுடன் பேசுவதற்காக, சூம் (zoom) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என எம்பிலிப்பிட்டிய அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் நேற்றைய தினம் தெரிவித்தனர்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் சிறைக் கைதிகளுக்கு தமது உறவினர்களுடன் இலகுவாகப் பேசமுடிவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .