Princiya Dixci / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர், தொழிலதிபர் எம்.எச்.றிபாஸ்தீனால் பாடசாலையின் தேவை கருதி, புல்வெட்டும் இயந்திரம் ஒன்றை பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
பாடசாலை அதிபர் யு.கே.அப்துர் ரஹீமிடம் புல்வெட்டும் இயந்திரத்தை, றிபாஸ்தீன் வழங்குவதை படத்தில் காணலாம்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026