R.Maheshwary / 2021 ஜூன் 14 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜயக்குமார் ஷான்
மொனராகலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள்,அரசாங்க காரியாலயங்கள் மற்றும் பொது இடங்களில் முதற்கட்டமாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதங்களில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக டெங்கு கட்டுப்பாட்டுக்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றிருக்கவில்லை எனவே, தற்பொழுது டெங்கு பெருகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதால் இவ் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago