2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்

Ilango Bharathy   / 2023 மே 14 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.

கர்நாடகத்தில் முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியின் பதவி காலம் வருகிற 24ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X