2021 ஜூலை 28, புதன்கிழமை

ஒளியின்றி பம்பேகம தோட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 13 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருள்ஷான்

கேகாலை- தெஹிஓவிட்ட பிரதேச செயலகத்துக்கு உட்பட பாம்பேகம தோட்ட மக்கள் இன்றும் மின்சாரம் வசதி இல்லாமல் மண்ணென்னெய் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அன்றாட கூலி வேலை செய்யும் இவர்களின்; வருமானம் குடும்ப செலவுக்கே போதாத நிலமையில், அண்மையில் மண்ணென்னையின் விலையேற்றமும் இவர்களுக்கு மற்றுமொரு பேரிடியாக மாறியுள்ளது. 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .