2022 ஜனவரி 22, சனிக்கிழமை

கிழக்கில் பலத்த மழை; மரம் முறிந்தது

Editorial   / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்தில் இன்று (24) பலத்த மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக, அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி, அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில் இருந்த பல வருடங்கள் பழைமையான பெரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

தற்போது, இவ்வீதியால் பயணிப்போருக்கான வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X