2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு எம்.பிக்கு கொரோனா தொற்றியது

Editorial   / 2021 ஜூன் 10 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்.பி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட இன்னும் சில எம்.பிக்கள், கடந்த இரண்டொரு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .