2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வம்மியடி மின் விளக்குகளை ஒளிரச் செய்யவும்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்ஷத்

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில், வம்மியடியில் அமைந்துள்ள மின் விளக்குகள் சுமார் இரு மாதங்களாக செயலிழந்துள்ளன.

இதனால் இரவு வேளைகளில் பயணிக்கும்  பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள், வம்மியடி மின் விளக்குகளை ஒளிரச் செய்து தருமாறு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .