2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பக்ரீத் பண்டிகைக்கு விசேட ஏற்பாடுகள்

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி   ஜூலை 10 ஆம் திகதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டியுள்ளது.    

இன்று (05) அதிகாலை முதல் நடந்த சந்தையில் ஆடுக்கிடாய்கள் 10 ஆயிரம் முதல் 27 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .