2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

சிவப்பு காருக்குள் என்ன இருந்தது

Editorial   / 2023 மே 08 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 மொஹொமட் ஆஸிக்

அனுராதபுரத்தில் இருந்து கண்டி வரைக்கும் பயணித்த அதிசொகுசு காரை மாத்தளை-குடுகல பிரதேசத்தில் நிறுத்திய திகனை அம்பகோட்டே விசேட அதிரடிப்படையினர். அக்காரை கைப்பற்றி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அக்காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமை (07) இரவு, வீதி சோதனை சாவடியை நிறுவி, சோதனை நடத்தினர். அதன்போது ஒருதொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.  வாகனத்தின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .