2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

இயற்கை உர தொழிற்சாலை திறப்பு விழா

Janu   / 2023 ஜூன் 08 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  உடையார்கட்டு மூங்கிலாறு  பகுதியில் உடையார்கட்டு விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தினால் இயற்கை உர தொழிற்சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இயற்கை உர  தொழிற்சாலை  இன்றைய தினம் (07) காலை 9.30 மணிக்கு  முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்  அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .