2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மயக்க மருந்து நிபுணர் நியமனம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணராக வைத்தியர் எம்.என்.என்.எம். சஹீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தனது கடமையை, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத் முன்னிலையில் பொறுப்பேற்றார்.

பல்வேறு  வைத்தியசாலைகளில் கடமையாற்றிய இவர், இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டார்.

இதன்மூலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலம் மயக்க மருந்து நிபுணர் இல்லை எனும் குறைபாடு நிவர்த்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .