2023 ஜூன் 07, புதன்கிழமை

‘ரணில் சதி செய்கிறார்’

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸவை, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையச் செய்யும் வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளாதென நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு சதி செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .