2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அவசர நடவடிக்கைக்கு அரவிந்தகுமார் பணித்தார்

Freelancer   / 2023 மார்ச் 20 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடும் மழை காரணமாக பண்டாரவளை பூனாகலை தோட்டம் கபரகலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விஜயம் செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்,  கள நிலமைகளை அவதானித்ததோடு, சம்பந்தப்பட்ட அனைத்து அரச அதிகாரிகளோடும் விரிவாக கலந்துரையாடியதுடன், அவசரமாக  எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து பணிப்புரை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X