2021 ஒக்டோபர் 27, புதன்கிழமை

கழன்ற டயர் மோதியதில் “நீட் தேர்வு’ மாணவன் காயம்

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பஸ்ஸிலிருந்த கழன்ற டயர் மோதி விபத்தை ஏற்படுத்தியதில், தந்தைக்குக் கால் முறிவு என்பட்டதுடன், நீட் தேர்வு எழுத்துவதற்குச் சென்ற அவரது  மகனுக்குக் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் உடையாப்பட்டி அருகே தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.

  தேர்வு  எழுதப்போகும் மகன் கணேசனை அழைத்துக்கொண்டு அவரது தந்தை சேலத்துக்கு வந்துள்ளார். வரும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி அரச பஸ்ஸொன்று வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், பஸ்ஸின் பின் சக்கரங்களில் ஒன்று, திடீரெனக் கழன்று ஓடி, வீதியோரம் நடந்து சென்று இவ்விருவர் மீது மோதியது. தந்தைக்கு கால்களில் முறிவு ஏற்பட்டது. மகனுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. எனும் மகனை தந்தை நீட் தேர்வுக்கு அனுப்பிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .