2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தீ பிடித்த வீட்டில் இருந்த நாய் அழுகிறது

Editorial   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஷ்

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த நாயின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.

யார் விரட்டினாலும் தலையைக் குணிந்தவா​றே இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .