2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு     இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நாளை சனிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் பகல் 12.30 மணிவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்; ஏ.எல்.அலாவுதீன்  தெரிவித்தார்.

இந்தச் செயலமர்வுக்காக அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .