Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அஸ்ரப் ஞாபக வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம் பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏ.எல்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் ஊடகவியளாலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இதன்போது திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் கலந்து கொண்டார்.


42 minute ago
43 minute ago
47 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
43 minute ago
47 minute ago
54 minute ago