Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் பினக்ளவீரரான அந்தோனியோ ருடிகரைக் கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆர்வமாயுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்சியுடனான 28 வயதான ருடிகரின் ஒப்பந்தமானது இப்பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ருடிகரை புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட செல்சி விரும்புகின்ற நிலையில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சும் அவரை இலக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
32 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
58 minute ago