2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

டொட்டென்ஹாமுக்கு மீளத் திரும்பும் பொச்செட்டினோ?

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 23 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முன்னாள் முகாமையாளரான மெளரிசியோ பொச்செட்டினோ கழகத்துக்கு மீளத் திரும்புவது குறித்து அவருடன் கழக வீரர்கள் தொடர்புடனிருப்பதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், தற்போதைய நிலையில் டொட்டென்ஹாமுக்குத் திரும்ப பொச்செட்டினோ தயாரில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .