2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

அத்லெட்டிகோவில் இணைந்த டீ போல்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 13 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கழகமான உடினீஸின் மத்தியகள வீரரான றொட்றிகோ டீ போலை ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் கைச்சாத்திட்டுள்ளது.

ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றில் 27 வயதான டீ போல் அத்லெட்டிகோவில் இணைந்துள்ளதாக அக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டீ போல் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி விவரங்கள் எவையையும் இரண்டு கழகங்களும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .