2023 ஜூன் 10, சனிக்கிழமை

ஆரம்பமாகும் எல்.பி.எல்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 29 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரானது லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பில்.எல்), இவ்வாண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு போலவே ஐந்து அணித் தொடராக மூன்றிடங்களில் எல்.பி.எல் நடைபெறவுள்ளது. அநேகமாக ஹம்பாந்தோட்ட, கொழும்பு, கண்டியிலேயே போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .