2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவை வென்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 24 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியாவை இலங்கை வென்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற மழை காரணமாக 47 ஓவர்கள் கொண்ட இப்போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளால் டக்வேர்த் லூயிஸ் முறையில் இலங்கை வென்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 225/10 (43.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிறித்திவி ஷா 49 (49), சஞ்சு சாம்ஸன் 46 (46), சூரியகுமார் யாதவ் 40 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 3/44, பிரவீன் ஜெயவிக்கிரம 3/59, துஷ்மந்த சமீர 2/55, தசுன் ஷானக 1/33, சாமிக கருணாரத்ன 1/25)

இலங்கை: 227/7 (39 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ 76 (98), பானுக ராஜபக்‌ஷ 65 (56) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராகுல் சஹர் 3/54, சேட்டன் சகரியா 2/34, கிருஷ்ணப்பா கெளதம் 1/49, ஹர்டிக் பாண்டியா 1/43)

போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ

தொடரின் நாயகன்: சூரியகுமார் யாதவ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .