Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒன்பது செக்கன்கள் 80 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து ஜேக்கப்ஸ் தங்கப் பதக்கத்தை வென்ற நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் பிரெட் கேர்லி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், கனடாவின் அன்ட்ரே டி கிராஸே வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.
கேர்லி போட்டித் தூரத்தை ஒன்பது செக்கன்கள் 84 மில்லி செக்கன்களில் கடந்ததுடன், டி கிராஸே ஒன்பது செக்கன்கள் 89 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்திருந்தார்.
19 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026