2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

Freelancer   / 2021 ஜூலை 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்துள்ளது.

ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டிக்கான நாணய சுழற்சி சற்று முன்னர் இடம்பெற்ற போதே அதில் இலங்கை அணி வென்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .