2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

இந்திய அணி வீரருக்கு கொரோனா போட்டி பிற்போடப்பட்டது

Editorial   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வீரருடன் நெருங்கி தொடர்புகளை பேணிய சகல வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.

எவ்வாறாயினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளை நாளை (28), நாளை மறுதினம் (30) ஆகிய நாள்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .