2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: காலிறுதியில் இலங்கை

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 23 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

சென். கிட்ஸில் நேற்று நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே மூன்று லீக் போட்டிகளையும் வென்று காலிறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

மே. தீவுகள்: 250/9 (50 ஓவ. ) (கெவின் விக்ஹம் 56 (91), ஜோர்டான் ஜோன்சன் 47 (56), றிவால்டோ கிளார்க் 45 (35), டெடி பிஷொப் 45 (62), மக்கென்னி கிளார்க் 21 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுனில் வெல்லலாகே 3/39 [10], மதீஷ பத்திரண 2/67 [10], ட்ரவீன் மத்தியூ 1/38 [9], ஷெவோன் டானியல் 0/28 [7])

இலங்கை: 251/7 (48.2 ஓவ. ) (சதீஷ ராஜப்க்‌ஷ 76 (115), அஞ்சல பண்டார 40 (52), ஷெவோன் டானியல் 34 (33), ரனுட சோமரத்ன ஆ.இ 28 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: மக்கென்னி கிளார்க் 2/38 [9.2], இசை தோர்னே 2/41 [10], நாதன் எட்வேர்ட்ஸ் 1/50 [10], ஷிவ சங்கர் 1/50 [8], மத்தியூ நண்டு 0/18 [5])

போட்டியின் நாயகன்: சதீஷ ராஜபக்‌ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .