2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: பஞ்சாப்பிலிருந்து விலகும் ராகுல்?

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் பஞ்சாப் கிங்ஸின் அணித்தலைவரான லோகேஷ் ராகுல், அடுத்தாண்டு அவ்வணியில் இடம்பெறமாட்டார் என அறியப்படுவதுடன், ஏலத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ராகுலை ஒப்பந்தம் செய்ய ஆர்வமுள்ள சில அணிகள் அவரை அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறு அடுத்தாண்டுக்கு வீரர்களைத் தக்க வைப்பது என்பது குறித்து இன்னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .