2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சி.பி.எல்லில் ஹஸரங்க, தீக்‌ஷன

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 06 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான கரீபியன் பிறீமியர் லீக் (சி.பி.எல்) தொடரில் முதன்முறையாக இலங்கையணியின் வனிடு ஹஸரங்க, மகேஷ் தீக்‌ஷன ஆகியோர் விளையாடவுள்ளனர்.

சென். கிட்ஸ் அன்ட் நெவிஸ் பற்றியொட்ஸால் ஹஸரங்கவும், ட்ரின்பாகோ நைட் றைடர்ஸால் தீக்‌ஷனவும் கைச்சாத்திடப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டும் பற்றியொட்ஸுக்காக ஹஸரங்க விளையாடவிருந்தபோதும், தென்னாபிரிக்காவின் இலங்கைச் சுற்றுப்பயணத்தோடு ஒட்டிய காலத்தில் சி.பி.எல் நடைபெற்ற நிலையில் அவர் விளையாடியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .