2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

விழிப்புணர்வு...

Editorial   / 2022 நவம்பர் 01 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் ஊடாக கிறேட்வெஸ்டன் பாடசாலையில் தரம் 10,11 வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக விழிப்புணவுர் நிகழ்வு இடம்பெற்றது. .

அதன் பின்னர் பாடசாலை வளாகத்தில் மரக் கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வில் தலவாக்கலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மருதநாயகி, யோகரட்ணம், காந்தரூபன்,பண்டார மற்றும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ், பிரதி அதிபர் விஜயசுந்தரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .