2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

தத்தளிக்கிறது…

Editorial   / 2023 மார்ச் 16 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல்ரீ நீர்த்தேகத்துக்கு நீர்வழங்கும் பிர​தான ஆறான, கெசல்கமுவ ஓயா நேற்று (16) பிற்பகல் 1.30​ மணியளவில் பெருக்கெடுத்தமையால், பொகவந்தலாவையில் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளநீரில் மூழ்கின. பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியில் பல மண்டபங்களை வெள்ளநீர் சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இதேவேளை, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில்  இன்று மதியம் 3 மணி தொடக்கம் கனத்த மழை பெய்து வரும் நிலையில் சாமிமலை பெயர்லோன் தோட்ட வனப் பகுதியில் பெய்யும் கன மழை காரணமாக சாமிமலை ஆத்தாடி பிள்ளையார் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. (ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .