2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்பு

Editorial   / 2022 நவம்பர் 14 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமர்ப்பித்துக் ​கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில்,  வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .