Editorial / 2022 நவம்பர் 27 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் இருபத்தேழாம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது
அந்தவகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியாக இடம்பெற்றது
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தனது கணவரை நாட்டுப்பற்றாளராகவும் மூன்று பிள்ளைகளை மாவீரர்களாகவும் கொண்ட வடிவேல் நேசம் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனையவர்களும் தமது உறவுகளுக்கு சுடறேற்றி அஞ்சலி செலுத்தினர்







அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .