2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

தலவாக்கலை தீயில்...

Editorial   / 2023 ஜனவரி 16 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் பொங்கல் தினத்தன்று (15) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. மேலும், 5 வீடுகள் பகுதியளவில் சேதமமைந்துள்ளன. இதனால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 இற்கும் மேற்பட்டோர்  நிர்க்கதியாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .