2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

தயாராகிய மலையகம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 23 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு  பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

  புத்தாடை, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட  பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதுடன்,  இதனால் மழைக்கு மத்தியில்  தீபாவளி வியாபாரம் களைகட்டியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X