2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சந்தித்த வேளை...

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 15 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று கண்டிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இதன் போது ஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாககொட ஞானரத்தின தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டதோடு அவரிடம் சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடினார். 

இச்சந்திப்பின் போது  இ.தொ.காவின் உபச்செயலாளரும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமியும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .