2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

நட்டஈடு வழங்கிவைப்பு...

Editorial   / 2022 டிசெம்பர் 14 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு,  வீடுகளை சீர்செய்ய  முதற்கட்டமாக  10,000 ரூபாய் நிவாரண தொகையை பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்  தஸாநாயகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் இணைந்து இன்று (14)  வழங்கிவைத்தனர்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .