R.Maheshwary / 2022 ஜூன் 30 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக கல்வி சாதனைக்கு பெருமை சேர்க்கும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நேற்று (29) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஆர்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் இராஜலெட்சுமி சேனாதிராஜா பிரதம அதிதியாகவும், பாடசாலை பழைய மாணவரும், விசேட பல் மருத்துவருமான ஏ.சுந்தர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.







2 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago