Editorial / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதாரப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
படுக்கை மெத்தைகள், போர்வைகள், கொவிட் பாதுகாப்பு அங்கிககள், கொவிட் பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்டவை இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று (19) காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கட்சி அமைப்பாளர்களால் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தனிடம் அப்பொருள்களை கையளித்தனர்.
( படங்களும் தகவலும் யது பாஸ்கரன்)




4 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago