2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

களைகட்டியுள்ள சிட்டி விற்பனை...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களால் இன்று செவ்வாய்க்கிழமை (13) கொண்டாடப்படுகின்ற கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளை முன்னிட்டு பல இடங்களிலும் தீபங்களை ஏற்றும் சிட்டிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வரப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மற்றும் பெரியபேரதீவு போன்ற பகுதிகளில் சிட்டிகள் விற்பனை செய்யப்படுவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .